Pages

Monday, December 7, 2009

உபுண்டு பழுதாகி போனால் மீண்டும் நிறுவ

உபுண்டு பழுதாகி போனால் மீண்டும் நிறுவ கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்யவேண்டும்.

#sudo dpkg-reconfigure -phigh -a

மேற்கண்ட கட்டளை பழுதான நிரல்களையும் மீண்டும் நிறுவ பயன்படும்.

அல்லது ஏதேனும் சிறிய அளவில் பழுதானால் அதற்கு கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

#sudo apt-get install -f

இது மிக எளிய கட்டளை ஆனால் இந்த கட்டளை தெரியவில்லை என்றால் மீண்டும் உபுண்டுவை கணினியில் நிறுவும்படி ஆகிவிடும்.

7 comments:

  1. Hi,
    when i type sudo su in terminal of my ubuntu 9.10.
    it gives error as
    sudo: must be setuid root
    i can't install new packages and via add/remove or terminal and also i can't access synaptic.
    How to solve it
    Thanks
    Ramakrishnan t

    ReplyDelete
  2. Hi,
    when i type sudo su in terminal of my ubuntu 9.10.
    it gives error as
    sudo: must be setuid root
    i can't install new packages and via add/remove or terminal and also i can't access synaptic.
    How to solve it

    ReplyDelete
  3. வாருங்கள் ராமகிருஷ்ணன் உங்கள் வருகைக்கு நன்றி நீங்கள் மீண்டும் grub நிறுவிப்பாருங்கள்

    ReplyDelete
  4. Hi,
    grub means reinstall ubuntu or what?
    Thanks
    Ramakrishnan t

    ReplyDelete
  5. இல்லை அப்படியில்லை லைவ் சிடியில் உபுண்டுவை ஆரம்பித்து grub நிறுவ வேண்டும்.என்னுடைய வலைப்பதிவை பாருங்கள்

    ReplyDelete
  6. go into the recovery console (reboot, and chose recovery console in case you didn't catch on to how to do that), and typed

    ls -l usr/bin/sudo

    and the readout looked fine, like this

    Code:

    -rwsr-xr-x 1 root root 93844 2006-05-17 08:41 /usr/bin/sudo

    then type

    chwon root:root /usr/bin/sudo
    then
    chmod 4755 /usr/bin/sudo

    after type

    reboot
    u'll get the sudo again

    ReplyDelete
  7. வாருங்கள் kln உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் ஆலோசனைக்கும் நன்றி.

    ReplyDelete