சில வீடியோ கோப்புகளை பதிவிறக்கம் செய்தால் சவுண்டு மிக குறைவாக இருக்கும் . mplayerல் பார்க்கும் போது சவுண்டு அதிகம் கேட்க கீழ்கண்ட கட்டளையிட வேண்டும்.
#mplayer -softvol -softvol-max 300 'video.avi'
இங்கு 300 என்பது மடங்குகளை குறிக்கும்.வீடியோ கோப்புகளை மேற்கோள் குறியீட்டினுள் தான் இட வேண்டும்
volume அதிகரிக்க அல்லது குறைக்க '0' மற்றும் '9' கீகளை பயன்பத்தலாம்.
1,2,3,4 கீகள் brightness, sharpness ஆகியவைகளை கட்டுபடுத்த பயன்படுகிறது.
No comments:
Post a Comment