எனக்கு தொழில் ரீதியாக வெப்கேம் ஒன்று தேவைப்பட்டாதால் நேற்றுதான் வாங்கினேன். நான் விரும்பும் லினக்ஸில் வேலை செய்யுமா என்று முதலில் பயமாக இருந்தது. பின்னர் கணினியில் பொருத்தியவுடன் நன்றாக வேலை செய்தது.
என்று கேள்விகேட்டது. யெஸ் கொடுத்துவிட்டு ekigaவில் சென்று பார்த்தால்
பின்னர் test connection செய்ததில்
என்று வந்தது.
பின்னர் software தேடியபோது அகப்பட்டது cheese wecam application.அதையும் நிறுவிப்பார்த்தால்
இதில் வீடியோகூட எடுக்கலாம்.ஆனால் sound இல்லை.
பின்னர் vlcயில் media->open capture device ல்
என்னுடைய web cam model intex IT-305WC
இணையத்தில் நண்பர்கள் யாரும் இல்லாததால் என்னால் test செய்ய இயலவில்லை.
skypeலும் நன்றாக வேலை செய்கிறது.
Web cam support is improving in ubuntu now.
ReplyDelete