உபுண்டுவில் blogger.com நுழையாமல் blogல் entry செய்வது எப்படி
Blogger.com ல் நுழையாமலே நம்முடைய blogல் entry செய்வதைப்பற்றி பார்ப்போம்.
Applications->Add/Remove ல் சென்று search boxல் Blog என்று டைப் செய்து தேடினால் Blog Entry Post என்று நிரல் வரும்.அதை தேரிவு செய்து apply கொடுத்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.
எழுத்துக்களை மட்டும் சேர்க்கமுடிகிறது. ஆனால் படங்களை சேர்க்க முடிவதில்லை.
No comments:
Post a Comment