நம்முடைய கணினியை பற்றி தெர்ந்துகொள்ள பல்வேறு உபகரணங்களைப்பற்றி தெரிந்துகொள்ள
Applications->Add/Removeல் search boxல் Sysinfo என்று டைப் செய்து நிரலை தேர்வு செய்து apply செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.
Applications->System Tools->Sysinfo என்று தேர்வு செய்தால் கீழ்கண்டவாறு செயல்படும்.
1.system
2.cpu
3.memory
4.storage
5.hardware பற்றி தெரிங்துகொள்ளலாம்.
மிக்க நன்றி நண்பரே! உங்களுடைய பதிவுகளை தொடர்ச்சியாக தொடர்ந்து வருகிறேன்.மிக அருமை! தொடருட்டும் உங்கள் இந்த தன்னலம் இல்லாப் பணி. மேலும் உபுண்டுவுக்கு ஏதேனும் Anti Virus, Anti Spyware போன்றவை நிறுவ வேண்டுமா?
ReplyDeleteவாருங்கள் Ji அவர்களே உங்கள் வருகைக்கு நன்றி. உபுண்டுவிற்கு anti virus,anti spyware போன்றவைக்கு Applications->Add/removeல் firestarter, Virus scanner ஆகியவையே போதுமானது. மேலும் சில anti virus மென்பொருள்கள் உள்ளன.இலவசமாக கிடைக்கும்.
ReplyDeleteAvg antivirusக்கு
http://free.avg.com/download?prd=afl
Avast antivirusக்கு
http://www.avast.com/eng/download-avast-for-linux-edition.html avast
Bitdefender antivirusக்கு
http://www.linuxsoft.cz/en/sw_detail.php?id_item=1474
மேற்கொண்டு விவரங்கள் பார்க்க
http://ubuntuforums.org/showthread.php?t=131616
தகவலுக்கு மிக்க நன்றி ராம்! மேலும் எனக்கு உபுண்டுவில் Web portals (LifeRay & Inubit போன்றவை)எப்படி நிறுவுவது போன்ற தகவலும் தேவையாய் உள்ளது. இவற்றுக்கு Forumsகளில் உதவிகள் மிக அரிதாய் உள்ளது. இவற்றில் எனக்கு உதவ உங்களால் முடியுமா? உங்களுக்கு சிரமம் கொடுப்பின் மனிக்கவும்.
ReplyDeleteliferay பற்றி கீழ்கண்ட முகவரியில் காணலாம்.
ReplyDeletehttp://www.liferay.com/web/guest/home