
Frentech என்ற பெயருடைய இந்த bluetooth dongle என்னுடைய இரண்டும் செல்பேசிகளிலும் இணைந்தது.

default ஆக இருந்த நிரல் வேலை செய்யவில்லை. நிரல் வேலை செய்ய ஆரம்பித்ததும் டாப் பேனலில் அமர்ந்துகொண்டது.

என்னுடைய இரண்டு செல்பேசிகளில் bluetooth on செய்து போது இரண்டும் நன்றாக வேலை செய்தது.

பின்னர் bluetooth ஐ இயக்கியபோது.

blutooth icon ல் ரைட் கிளிக் செய்தால் செல்பேசிகளில் browse செய்து பார்க்கலாம். கோப்புகளை பரிமாறிக்கொள்ளலாம்.
கணினியிலுருந்து செல்பேசிக்கு

செல்பேசியிலிருந்து கணினிக்கு



விலையும் அதிகமில்லை. வெறும் 250 ரூபாய்தான் ஆனது.
//இதற்காக ubuntu software centre சென்று bluetooth manager என்ற நிரலை நிறுவிக்கொண்டேன்.//
ReplyDeleteஎன குறிப்பிடுள்ளீர்கள்.. ஆனால், இதை எப்படி நிறுவுவது என தெரிவித்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்..
நன்றி!...
வாருங்கள் ருத்ரன் உங்கள் வருகைக்கி நன்றி
ReplyDeletebluetooth manager நிறுவ
Applications->ubuntu software centre
பின்னர் search boxல் bluetooth manager என்று தட்டச்சு செய்து தேடினால் நமக்கு நிரல் இருப்பது தெரியும். அதை தெர்வு செய்து நிறுவிகொள்ளுங்கள்