Pages

Monday, January 25, 2010

உபுண்டுவில் alaram clock

உபுண்டுவில் alaram clock ஒன்றை வரவழைக்கலாம். முதலில் டெர்மினலில்

#sudo apt-get install alarm-clock என்று தட்டச்சு செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும். பின்னர்

Applications->Accessories->Alarm Clock சென்றால் நிரல் வேலை செய்ய துவங்கும்.


இதன் பின் + குறியை அழுத்த புதியதாக alarm செட் செய்யலாம்.



ok அழுத்தினால்


இங்கு dateன் கீழ் single day schedule என்று இரண்டு option இருப்பதை காணலாம். single day என்பது ஒரு நாள் மட்டும் செயல்படும் schedule என்பது நாம் விரும்பும் நாட்களில் alarm வைத்துக் கொள்ளலாம்.



ok அழுத்தி வெளியேறவேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தில் alam செயல்பட ஆரம்பித்தவுடன்


இதில் நாமே கூட நமக்கு வேண்டிய ஒலிகளை வைத்துக்கொள்ளலாம்.

5 comments:

  1. நண்பரே நானும் உபுண்டு பதிந்துள்ளேன். ஆனால் நெட் இணைப்பு, கிடைக்கவில்லை, விஸ்டாவில் வேலை செய்கிறது..உதவ முடியுமா..
    palaapattarai@gmail.com

    ReplyDelete
  2. வாருங்கள் பலா பட்டறை உங்கள் வருகைக்கு நன்றி.நீங்கள் எந்த மாதிரியான இணைய இணைப்பு வைத்திருக்கீறிர்கள் கணினி அலுவலகத்திலேயா வீட்டிலிலேய தெரிவிக்கக்வும்

    ReplyDelete
  3. Thanks for the Quick reply..:))

    broadband/ home connection / laptop

    ReplyDelete
  4. hi, i am newbie to ubuntu,
    please continue ur writing about linux ubuntu,all the best ...god bless u..

    ReplyDelete
  5. வாருங்கள் ரூபன், உங்கள் வருகைக்கு நன்றி.உபுண்டு மிகவும் எளிமையானது. பயன்படுத்திப் பாருங்கள்

    ReplyDelete