உபுண்டுவில் நாம் ஒரு நிரலை இயக்கி கொண்டிருக்கும் போது அதாவது ஒபன் ஆபிஸோ அல்லது இணைய உலாவியோ இயங்கி கொண்டிருக்கும்போது restart அல்லது logout செய்யப்பட்டால் மீண்டும் ஆரம்பிக்கும்போது அதே நிரல் ஆரம்பிக்க வைக்க முடியும். hibernate அல்ல.
system->preferences->startup applications->options
இதில் remember currently running application அழுத்தினால் ஒருமுறை மட்டும் செயல்படும்.
இதை நிரந்தரமாக அமைக்க
இதற்கு automatically remember running applications when logging out என்பதற்கு முன் டிக் செய்துவிட்டால் போதும்.
if you dont want to add tamilish button. at least give link at the end of the post for tamilish vote page so that i need not search for vote button by going to tamilish. i dont have time for that.
ReplyDelete