உபுண்டுவில் mbr அல்லது master boot recorder நாம் சேமித்து வைத்து பின்னர் அதை திரும்ப கொண்டுவ முடியும். கணினியில் mbr என்பது முக்கியமான ஒன்றாகும். இங்குதான் partion பற்றி தகவல்கள் அடங்க் இருக்கும்.
இதை முதலில் எந்த partionல் இருக்கிறது என்பதை காண கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்யவேண்டும்.
sudo fdisk -l
இதில் /dev/sda1 என்ற வன்தட்டில்தான் mbr உள்ளது. பின்னர் டெர்மினலில்
sudo dd if=/dev/sda1 of=MBR.dump bs=512 count=1 என்று தட்டச்சு செய்தால் mbr சேவ் செய்யப்படும்.
பின்னர் restore செய்வதற்கு கீழ்கண்ட கட்டளை வரியை டெர்மினலில் தட்டச்சு செய்யவேண்டும்.
sudo dd if=MBR.dump of=/dev/sda1
இங்கு /dev/sda1 என்பது mbr அமைந்துள்ள வன்தட்டின் பெயரை குறிக்கும். இது அவரவர் கணினியில் மாறுபடும். எனவே fdis -l உபயோகித்து mbr இருக்கும் வன்தட்டை கண்டறிந்து /dev/sda1 க்கு பதில் குறிப்பிடவேண்டும்.
நன்றி. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteவாருங்கள் டெக்ஷங்கர் உங்கள் வருகைக்கு நன்றி
ReplyDelete