உபுண்டுவில் நான் ஏற்கனவே ஒரு பதிவில்
pulse audio equivalizer பற்றி எழுதியிருந்தேன். ஆனால் அதற்கு தற்போது PPA வந்துள்ளது. எனவே டெர்மினலில்
sudo add-apt-repository ppa:psyke83/ppa என்று தட்டச்சு செய்தால் software sourceல் செர்ந்துவிடும்.
sudo apt-get update && sudo apt-get install pulseaudio-equalizer என்று தட்டச்சு செய்தால் நிரல் நிறுவாமல் இருந்தால் புதியதாக நிறுவப்படும். ஏற்கனவே நிறுவப்படிருந்தால் அதன் மெம்பட்ட பதிப்பு கிடைக்கும்.
இந்த நிரல் நிறுவப்பட்டு இருந்தால் மேலே உள்ள படத்தில் உள்ளது போல் sound preferenceல் வரும்.
No comments:
Post a Comment