Pages

Tuesday, March 2, 2010

உபுண்டுவில் நினைவூட்டு நிரல்

உபுண்டுவில் நினைவூட்டு நிரல் என்பது நமக்கு பல செய்திகளையும் மற்றும் எச்சரிக்கை செய்திகளையும் நேரம் தவறாமல் நினிவூட்டுவதாகும்.

இதை தரவிறக்கி நிறுவிக்கொண்டால்.

Applications->Accessories->Reminder-ng ல் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். இது ஒரு எளிய நிரல் இதன் அளவு 47 kb தான்.



இந்த நிரல் தொடங்கியது top panelல் இதன் icon தொன்றும்.


இதில் இரண்டு option உள்ளது. quick remainder, new remainder என்பது மேலே உள்ள படம் quick remainder ஆகும். new remainder என்பது


இங்கு நேரத்தை சரிசெய்துவிட்டு தேதியை சரிசெய்ய கட்டத்திலும் தட்டச்சு செய்யலாம் அல்லது select date தேர்வு செய்தால்.



இதில் நமக்கு வேண்டிய தேதியை தேர்வு செய்துவிட்டு ok பொத்தனை அழுத்த remainder தயாரகிவிடும்.


இதில் தேதி மற்றும் நேரம் சரியாக வந்தவுடன் கீழ்கண்டவாறு தொன்றும். பின்னர் ok பொத்தானை அழுத்தி வெளியேறலாம்.



ஏதெனும் விட்டுபோய் இருந்தால் அதுவும் தெரிந்துவிடும்.

1 comment:

  1. இது உபுண்டுவில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே உத‌வும்.என்னை மாதிரி 2 இய‌ங்கு த‌ள‌ம் உப‌யோகிப்ப‌வ‌ர்க‌ள் இப்ப‌டி போட்ட‌ நினைவ‌க‌த்தை ஞாப‌க‌ம் வைத்துக்கொள்ள‌ வேண்டும்.

    ReplyDelete