உபுண்டுவில் நெருப்பு நரியில் minimise,maximise,close பொத்தான்கள் வலது மேல் ஒரத்தில் காணப்படும். இது வரும் 10.04 ல் இடது ஒரத்தில் வரும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதை 9.10ல் செயல்படுத்த முடியும்.
டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்வதன் மூலம் இதை மாற்றலாம்.
gconftool-2 --set '/apps/metacity/general/button_layout' --type string 'maximize,minimize,close:'
இதை மீண்டும் பழைய இடத்திற்கே கொண்டு செல்ல கீழ்கண்ட கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்யவேண்டும்.
gconftool-2 --set '/apps/metacity/general/button_layout' --type string ':minimize,maximize,close'
10.04 உபயோகிப்பாளர்கள் இந்த முறையை பயன்படுத்தி minimise,maximise,clode பொத்தான்களை வலது மேல் ஒரத்தில் வரும்படி செய்யலாம்.
No comments:
Post a Comment