உபுண்டுவில் monitorஐ off செய்வதற்கு அதாவது குறிப்பிட்ட நேரம் பின்பு தானாகவே monitor off ஆகிவிடும். அவ்வாறில்லாமல் உடனடியாக நிறுத்துவதற்கு டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைய தட்டச்சு செய்யவேண்டும்.
arulmozhi@arulmozhi-desktop:~$ sleep 1 && xset dpms force off
இந்த கட்டளை கொடுத்தவுடன் monitor உடனடியாக நின்றுவிடும். பின்னர் ஏதோ ஒரு பொத்தானை அழுத்த monitor on ஆகிவிடும்.
இதையே top panelல் icon ஆக வைக்க top panelல் கர்சரை நிறுத்தி இடது சொடுக்க add to panel தேர்ந்தெடுத்து custom launcher தேர்வு செய்யவேண்டும்.
வரும் விண்டோவில் கீழ்காணும் படத்தில் உள்ளவாறு தட்டச்சு செய்து கொள்ளவேண்டும்.
top panelல்
இந்த icon ஐ சொடுக்க monitor off ஆவதை பார்க்கலாம்.
No comments:
Post a Comment