உபுண்டுவில் nautilus file browserல் ஏதேனும் ஒரு mp3 கோப்பின் மீது கர்சரை வைத்தால் பாடல்களோ அல்லது வேறு ஏதெனும் ஒலிக்க தொடங்கும்.
இது இல்லாமல் இருக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.
Places->Home folder->Edit->Preferences செல்ல வேண்டும்.
இதில் preview optionஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதில் preview sound files என்பதன் நேரே never என்பதனை தேர்ந்தெடுத்து close பொத்தானை அழுத்தவேண்டும்.
இப்போது sound கோப்புகளின் preview ஒலி கேட்காது.
hi,
ReplyDeleteHow r u?
I would like to know how to talk the drives backups in ubuntu pls help me
Regards
Eliltan
வாருங்கள் எலிடன் drive backup நான் ஏற்கனேவெ எழுதியிருக்கிறேன். clonezilla என்ற நிரல் உள்ளது. கிட்டத்தட்ட 130mb அளவு இருக்கும். தரவிறக்கி சிடியில் எழுதி பயன்படுத்தலாம்.
ReplyDelete