உபுண்டுவில் refresh/reload என்ற என்னுடைய முந்தைய பதிவில் gnome desktop எப்படி refresh/reload செய்வது பற்றி சொல்லியிருந்தேன்.
இப்போது desktopல் இடது சொடுக்கலில் refresh/reload செய்வதற்கு டெர்மினலில்
arulmozhi@arulmozhi-desktop:~$ cd Desktop
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$ sudo gedit refresh
[sudo] password for arulmozhi:
என்று ஒரு கோப்பினை உருவாக்கி கொண்டேன் அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிட்டேன்.
#!/bin/bash
killall gnome-panel nautilus
பின்னர் சேமித்து வெளியேறினேன் . பின்னர் இதை இயங்கு நிலையில் வைக்க டெர்மினலில்
sudo chmod +x refresh என்று தட்டச்சு செய்துவிட்டு இந்த கோப்பினை
/home/username/ என்ற அடைவினுள் இருக்கும் .gnome2/nautilus-scripts/ என்ற அடைவினுள் காப்பி செய்து விட்டேன்.
இப்போது desktopல் இடது சொடுக்கி scripts->refresh தேர்ந்தெடுக்க desktop refresh ஆவதைப்பார்க்கலாம்.
No comments:
Post a Comment