உபுண்டு 10.04 நேற்று இரவு சுமார் 10 லிருந்து 11 மணியளவில் தான் அதன் தளத்தில் போட்டார்கள்ள். அதன் நிறுவும் வழிமுறைகளைப் பார்ப்போம். அதன் சில படக்காட்சிகளையும் பார்ப்போம்.
இது LTS பதிப்பு. எனவே 9.10லிருந்து இதற்கு மாறிக்கொள்ளலாம்.
அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். நான் தாங்கள் கூறியபடி உபுண்டு 10.04 இன்ஸ்டால் செய்து விட்டேன். இப்போது உபுண்டுவில் வேலை செய்து பார்க்கிறேன். நீங்கள் எழுதிய இந்த பதிப்பு எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. அதில் Prepare Disk Spaceல் குறிப்பிட்ட டிரைவை (E:) செலக்ட் செய்ய மறந்து விட்டேன். இதனால் வேறு பிரச்சனைகள் வருமா???. உபுண்டு நன்றாக இருக்கிறது. ஆனால் சற்று மெதுவாக வேலை செய்வது போல் தெரிகிறது.... இதில் DOSஎப்படி நிறுவுவது ??? நன்றி.// கஜேந்திரன், சிவகாசி
வாருங்கள் கஜேந்திரன் நீங்கள் சொல்வதை பார்த்தால் c நிறுவிட்டீர்கள் போல் தெரிகிறது.உங்கள் கணினி dual boot ஆக இருந்தால் விண்டோஸ் மீண்டும் நிறுவ தேவை வரும்போது உபுண்டுவும் நிறுவ வேண்டியிருக்கும். மற்றபடி ஒன்றும் பிரச்னையில்லை. வாழ்த்துக்கள்
அருமையான பதிவு
ReplyDeleteநன்றி கதிர்வேல்
ReplyDeleteநன்றி
ReplyDeleteவாருங்கள் ராஜசூரியன். உங்கள் வருகைக்கு நன்றி
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியருக்கு,
ReplyDeleteவணக்கம்.
நான் தாங்கள் கூறியபடி உபுண்டு 10.04 இன்ஸ்டால் செய்து விட்டேன். இப்போது உபுண்டுவில் வேலை செய்து பார்க்கிறேன். நீங்கள் எழுதிய இந்த பதிப்பு எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. அதில் Prepare Disk Spaceல் குறிப்பிட்ட டிரைவை (E:) செலக்ட் செய்ய மறந்து விட்டேன். இதனால் வேறு பிரச்சனைகள் வருமா???.
உபுண்டு நன்றாக இருக்கிறது. ஆனால் சற்று மெதுவாக வேலை செய்வது போல் தெரிகிறது....
இதில் DOSஎப்படி நிறுவுவது ???
நன்றி.// கஜேந்திரன், சிவகாசி
வாருங்கள் கஜேந்திரன் நீங்கள் சொல்வதை பார்த்தால் c நிறுவிட்டீர்கள் போல் தெரிகிறது.உங்கள் கணினி dual boot ஆக இருந்தால் விண்டோஸ் மீண்டும் நிறுவ தேவை வரும்போது உபுண்டுவும் நிறுவ வேண்டியிருக்கும். மற்றபடி ஒன்றும் பிரச்னையில்லை. வாழ்த்துக்கள்
ReplyDelete