இந்த இரண்டு operating system த்திறகான நேரம் சில நேரங்களில் மாறுப்பட்டு இருக்கலாம். இதை சரிசெய்ய டெர்மினலில்
sudo gedit /etc/default/rcS என்று தட்டச்சு செய்து கோப்பினை திறந்து கொள்ள வேண்டும்.
இந்த கோப்பில் UTC=yes என்ற வரியை கண்டுபிடித்து அதில் yes என்று இருப்பதை no என்று மாற்றிக்கொண்டால் இந்த இரண்டு os களுக்கு இடையேயான நேரம் வித்தியாசம் இல்லாமல் இருக்கும்.
மிகவும் அருமையான பதிவு
ReplyDeleteரொம்ப தேங்க்ஸ்...... இவ்வளவு நாளாக நான் இதை தேடிக்கொண்டிருந்தேன்..........
ReplyDeleteநன்றி கதிவேல், நன்றி பாலாஜி
ReplyDelete