உபுண்டு 1004ல் java run time environment எப்படி நிறுவுவது என்று பார்ப்போம். இந்த நிரல் இப்போது archive.canonical.com என்ற தளத்தில் உள்ளது. இந்த repositoryஐ நம்முடைய software source list சேர்த்துவிட வேண்டும்.
system->administration->software sources சென்று other software சென்று add பொத்தானை அழுத்தி கீழ்கண்ட வரியை காப்பி செய்து பேஸ்ட் செய்யவேண்டும்.
deb http://archive.canonical.com/ lucid partner
பின்னர் டெர்மினலில்
sudo apt-get update
sudo apt-get install sun-java6-jre sun-java6-plugin sun-java6-fonts
என்று தட்டச்சு செய்ய வேண்டும்.
very useful. thank you...
ReplyDeleteவாருங்கள் சிவா நன்றி
ReplyDelete