உபுண்டு maximise,minimum,close பொத்தான்களை மிக எளிதாக இடது பக்கமிருந்து வலது பக்கம் மாற்ற ஒரு எளிய வழி.
இந்த சுட்டியிலிருந்து deb கோப்பினை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும்.
பின்னர்
Applications->Accessories->Metacity Windows buttons என்பதனை தேர்ந்தெடுத்து நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ளலாம்.
மேலே உள்ள படத்தில் இடது வலது பக்கத்திற்கேன்று தனித்தனியாக பொத்தான்கள் அமைப்பதற்கு வழி உள்ளது.
good and useful post
ReplyDeleteநல்ல தகவல் தலைவா
ReplyDeleteநல்ல தகவல் தலைவா
ReplyDeletenice
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியருக்கு ,
ReplyDeleteஉங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாது படித்து வருகிறேன். (அதில் ஒரு சில பதிவுகள் எனக்கு புரியவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்)
உங்களிடமிருந்து தினமும் குறைந்தது 5 பதிவுகளாவது எதிர்பார்க்கிறேன்.
ஆகவே நீங்கள் நிறைய எழுத வேண்டுகிறேன்.
நன்றி,
//கஜேந்திரன், சிவகாசி
வாருங்கள் கஜேந்திரன் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உங்களுக்கு எந்த பதிவு புரியவில்லை என்று சொன்னால் புரியவைக்க முயற்சிக்கிறேன்.
ReplyDeleteஎனக்கு நேரம் போதவில்லை கல்லூரிக்கு சென்று திரும்பவே மாலை 7.30 ஆகிறது.இதற்கு மேல்தான் எழுத தொடங்குகிறேன்.
நன்றி இரா.கதிர்வேல், நன்றி மணிகண்டன்
ReplyDeleteநீங்கள் மாணவரா , ஆசிரியரா சார்
ReplyDelete