உபுண்டுவில் canon LBP 2900 அச்சு இயந்திரத்தை நிறுவுவதைப்பற்றி பார்ப்போம்.
முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து driver கோப்புகளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும். இது tar கோப்பாக இருக்கும். தரவிறக்கி கணினியில் விரித்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் டெர்மினலில் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு கட்டளையாக கொடுக்க வேண்டும்.
sudo /etc/init.d/cups restart
sudo /usr/sbin/ccpdadmin -p LBP2900 -o /dev/usb/lp0
ls /usr/share/cups/model/ |grep CNCUPS
/usr/sbin/lpadmin -p LBP2900 -m CNCUPSLBP2900CAPTK.ppd -v ccp:/var/ccpd/fifo0 -E
இப்போது system->administration->printing சென்றால் lbp2900 அச்சு இயந்திரம் நிறுவப்பட்டு இருப்பதை பார்க்கலாம்.
பின்னர் இதை கணினி ஆரம்பிக்கும் போதே ஆரம்பிக்க
sudo /etc/init.d/ccpd start
sudo update-rc.d ccpd defaults 20
இப்போது அச்சு இயந்திரம் தயாரகிவிடும்.
அன்புள்ள ஆசிரியருக்கு,
ReplyDeleteஞாயிறு உங்களுக்கு விடுமுறைதானே...... நீங்கள் நிறைய பதிவுகள் எழுத வேண்டும். நான் நிறைய எதிர்பார்கிறேன். (ஏனெனில் உபுண்டுவுக்கு உங்களை விட்டால் வேறு ஆளே இல்லை.)
.......உரிமையுடனும் மிகுந்தஎதிர்பார்புடனும்
//கஜேந்திரன், சிவகாசி
அன்புள்ள ஆசிரியருக்கு,
ReplyDeleteபிளாக்கில் 50 பதிவுகள் எழுதியதற்கே ஏகப்பட்ட பில்டப் கொடுக்கும் போது 291 பதிவுகள் எழுதி விரைவில் 300வது பதிவு எழுத இருக்கும் உங்களுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
// கஜேந்திரன், சிவகாசி
நன்றி கஜேந்திரன். இன்று முழுவதும் எனக்கு கல்லூரியில் வேலை சரியாக இருந்தது.+2 ரிசல்ட் வந்துவிட்டது அல்லவா.
ReplyDeleteஉபுண்டு தலைக்கு என் அன்பான வாழ்த்துக்கள்
ReplyDeleteஉபுண்டு தலைக்கு என் அன்பான வாழ்த்துக்கள்
ReplyDelete