Pages

Thursday, May 20, 2010

உபுண்டுவில் offline installer

உபுண்டுவை நிறுவும் போது அதில் பல வீடியோ கோடக்குகள் இருப்பதில்லை. அதாவது mp3,vob,avi போன்ற கோப்புகளை கையாள முடிவதில்லை. ogg மற்றும் ogv வடிவங்களையே ஆதரித்து வரும்.

ஆனால் இதையெல்லாம் சரிசெய்யும் விதமாக offline installer என்ற package வந்துள்ளது. அதை தரவிறக்கி கொண்டால் போதும். மீண்டும் உபுண்டு நிறுவ அவசியம் ஏற்பட்டால் இணைய இணைப்பு இல்லாமல் நிறுவிக்கொள்ளலாம்.

அதே போல் பலர் விரும்பும் விஎல்சியும் offline installer ஆக கிடைக்கிறது. இந்த இரண்டும் சேர்ந்து கிட்டத்தட்ட 130 எம்பி கொள்ளளவு ஆகிறது.

ubuntu-restricted-extras தரவிறக்க சுட்டி

இன்னோரு சுட்டி

vlc offline தரவிறக்க சுட்டி

இன்னோரு சுட்டி





இந்த தொகுப்பை தரவிறக்கி என்னுடைய அலுவலக கணினியில் நிறுவிக்கொண்டேன். நன்றாக வேலை செய்கிறது. இதில் install.sh என்ற கோப்பினை கர்ஸர் வைத்து வலது சொடுக்கினால் போதும். தானாகவே நிறுவிக்கொண்டு விடும்.

7 comments:

  1. அன்புள்ள ஆசிரியருக்கு,
    நீங்கள் குறிப்பிட்ட லிங்கை டவுன்லோடு செய்து வருகிறேன்.
    //கஜேந்திரன், சிவகாசி

    ReplyDelete
  2. .Thanks la !

    .Ulagam Sutrum Vaaliban !

    ReplyDelete
  3. hai thala can i use Ubuntu_restricted_Extra_10.04_Offline_Installer for UBUNTU 9.10 ????

    ReplyDelete
  4. //hai thala can i use Ubuntu_restricted_Extra_10.04_Offline_Installer for UBUNTU 9.10 ????//

    முயற்சி செய்து பாருங்கள். நான் 10.04 வைத்துள்ளேன்.

    ReplyDelete
  5. hi sir u doing excellent work.yesterday i uninstalled my ubuntu 9 and installed ubuntu 10 . and i used ur offline installer . i m really excited without connecting internet now playing mP3 and other video formats u rocks ......NOW I DISTRIBUTING the offline packages to friends and show demo to all now UBUNTU 10 plays MP3 without connecting to Internet.......thankx u really rockz

    ReplyDelete
  6. how to install new tamil fonts in ubuntu 10????? and how to use it in FireFox???

    ReplyDelete
  7. // Mohaunix said...

    how to install new tamil fonts in ubuntu 10????? and how to use it in FireFox???//

    வாருங்கள் mohaunix எழுத்துரு நிறுவுதலை பற்றி கீழ்கண்ட சுட்டியில் இருக்கிறது

    http://ubuntuintamil.blogspot.com/2010/01/blog-post.html

    நெருப்பு நரியில் சாதாரணமாகவே தமிழ் நன்றாக தெரிகிறது. இதற்காக நான் எதுவும் நெருப்பு நரியில் செய்யவில்லை.

    ReplyDelete