உபுண்டுவில் நாம் கொடுக்கும் தகவல்களை நம் கணினி எப்படி படிக்கிறது என்பதை விளக்கும் ஒரு சிறிய bash script.
முதலில் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை செமித்துக் கொள்ள வேண்டும்.
#!/bin/bash
echo -e "Hi, please type the word: \c "
read word
echo "The word you entered is: $word"
echo -e "Can you please enter two words? "
read word1 word2
echo "Here is your input: \"$word1\" \"$word2\""
echo -e "How do you feel about bash scripting? "
# read command now stores a reply into the default build-in variable $REPLY
read
echo "You said $REPLY, I'm glad to hear that! "
echo -e "What are your favorite colours ? "
# -a makes read command to read into an array
read -a colours
echo "My favorite colours are also ${colours[0]}, ${colours[1]} and ${colours[2]}:-)"
இதற்கு ஒரு பெயர் கொடுத்து செமித்துகொள்ளவேண்டும். நான் இதற்கு usin என்று பெயர் கொடுத்துள்ளேன். இந்த ஸ்கிர்ப்டை இயங்ககூடிய நிலையில் வைக்க டெர்மினலில்
sudo chmod +x usin என்று தட்டச்சு செய்யவேண்டும்.பின்னர் இந்த ஸ்கிரிப்டை இயக்க டெர்மினலில்
./usin என்று தட்டச்சு செய்தால் ஒவ்வொரு இன்புட் தர சொல்லி கேட்கும். நாம் இன்புட் செய்தால் திரையில் நாம் என்ன தட்டச்சு செய்தோமொ அது output ஆக வரும்.
No comments:
Post a Comment