Pages

Saturday, May 1, 2010

உபுண்டுவில் சில முக்கிய repository

புண்டு 10.04 நிறுவியாகிவிட்டாது. இதில் சில முக்கிய repositoryக்களை நம்முடைய software sourceல் சேர்த்துக்கொள்ளலாம். அதிகமில்லை இரண்டு மட்டும் தேவை.

1. getdeb repository

இதை இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும். அப்படியில்லையென்றால் software sourceல் கீழ்கண்ட வரியை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

deb http://archive.getdeb.net/ubuntu karmic-getdeb apps

பின்னர் டெர்மினலில்

sudo apt-get update

wget -q -O- http://archive.getdeb.net/getdeb-archive.key | sudo apt-key add -

என்று கட்டளை கொடுத்தால் getdeb repository சேர்ந்துவிடும்.

sudo apt-get update

2.mediubuntu repository

இந்த repository நிறுவினால் விண்டோஸ் codecs நிறுவிக்கொள்ள முடியும். இதை software sourceல் சேர்த்துக்கொள்ள கீழ் வரும் கட்டளைகளை ஒவ்வொன்றாக டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo wget http://www.medibuntu.org/sources.list.d/$(lsb_release -cs).list --output-document=/etc/apt/sources.list.d/medibuntu.list

sudo apt-get -q update

sudo apt-get --yes -q --allow-unauthenticated install medibuntu-keyring

sudo apt-get -q update

இப்போது மீண்டும் டெர்மினலில்

sudo apt-get install w32codecs libdvdcss2 என்று தட்டச்சு செய்தால் encrypted dvd க்களை பார்க்கலாம்.



இவை இரண்டு மட்டும் நிறுவ்க்கொண்டால் skype போன்ற நிரல்களை நிறுவிக்கொள்ளமுடியும்.

மற்ற mp3 codecக்கள் முதல் முறை நிறுவி update செய்தாலே போதும். அந்தந்த கொப்பினை இயக்கும் போது நிறுவிக்கொள்ளலாம்.

2 comments:

  1. Software Sources --> Other Software --> Add --> pasteசெய்துவிட்டேன்.ஆனால் வெளியே வரும்போது Reloadகேட்கிறது. மேலும். Downloading Package Informationல் 79 ஐட் டம் downloadஆகிறது.....இது சரியா....ஒவ்வொரு முறையும் இன்டர்நெட் கணக்சன் வேண்டுமா???
    தயவுசெய்து விளக்கவும்.
    //கஜேந்திரன், சிவகாசி

    ReplyDelete
  2. வாருங்கள் கஜேந்திரன் ஏதாவது serverல் பிரச்னை இருக்கலாம். உங்கள் இணைய இணைப்பு சரியாக வேலை செய்கிறதா என்று சோதித்துக்கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்யவும். bsnl ஏதோ பிரச்னையில் இருப்பதாக தெரிகிறது.

    ReplyDelete