Pages

Sunday, May 2, 2010

உபுண்டுவில் தனித்தனியாக volume control

உபுண்டுவில் இருக்கும் நிரல்கள் vlc, movie player போன்ற பல மீடியா நிரல்களுக்கும் தனித்தனியான volume control அமைக்க முடியும்.

இதற்கு top panelல் உள்ள sound icon மீது கர்ஸரை வைத்து வலது சொடுக்கி sound preference->applications தேர்ந்தெடுக்க வேண்டும்.



ஒவ்வொரு நிரல்களுக்கும் தனித்தனியாக volume control வைக்க sound icon நாட வேண்டியுள்ளது. அப்படியில்லாமல் நேரடியாக அணுக Pulse audio mixer applet உதவுகிறது.இதை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொண்டால் sound icon செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த நிரலை நிறுவியவுடன் top panel வலது சொடுக்கி add panel தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர் pulse audio mixer applet தேர்ந்தெடுத்து add பொத்தானை அழுத்தவேண்டும்.



இப்பொது இந்த icon மீது கர்ஸர் வைத்து இடது சொடுக்கி ஒவ்வொரு நிரல்களுக்கும் தனித்தனியான volume வைத்துக்கொள்ளலாம்.


இன்னு பல மீடியா ப்ளேயர்கள் இருந்தாலும் இதில் நாம் ஒவ்வொன்ற்கும் தனித்தனியான valume வைத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment