உபுண்டுவில் grub2 load ஆகும்போது கருப்பு வெள்ளையாகதான் தெரியும். இதை அழகிய கலராக மாற்றலாம்.
கீழ்கண்ட சுட்டியிலிருந்து deb நிரல்களாக இருக்கிறது. அதை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.
1. blue-splash-image.deb
2. brown-splash-image.deb
3. lucid-splash-image.deb
இந்த நிரல்களை நிறுவிய பின்னர் மீண்டும் கணினியை மீளதுவங்கவேண்டும்.
நன்றாக இருக்கு.
ReplyDeleteஇவை மிகவும் பிடித்திருக்கு
ReplyDeleteநன்றி வடுவூர் குமார், த.வசந்தகுமார்
ReplyDelete