Pages

Saturday, July 31, 2010

உபுண்டுவில் force quit

உபுண்டுவில் சில நிரல்கள் இயங்கும் போது உதாரணமாக நெருப்பு நரி இயங்கும்போது சிலசமயங்களில் அப்படியே hang ஆகி நின்றுவிடும். உடனே நாம் close போத்தானை அழுத்தி மூட முயற்சி செய்வோம். ஆனால் சிறிது நேரம் கழித்துதான் மூடமுடியும். இப்போது அப்படியில்லாமல் உடனடியாக மூடுவதற்கு வழி ஒன்று உள்ளது.

முதலில் top panelல் வலது சொடுக்க வரும் விண்டோவில் force quit என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


add பொத்தானை அழுத்தினால் இதனுடைய icon top panelல் தெரியும்.


இப்போது ஏதேனும் ஒரு நிரல் இயங்க மறுத்து நின்றுபோனால் top panelல் உள்ள iconல் இடது சொடுக்க எந்த விண்டோவை மூட வேண்டுமோ அந்த விண்டோவில் கர்சரை வைத்து இடது அழுத்தினால் விண்டோ உடனடியாக மூடப்பட்டுவிடும்.




2 comments:

  1. நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி சசிகுமார்

    ReplyDelete