Pages

Thursday, August 19, 2010

உபுண்டுவில் விஎல்சி 1.1.3 நிறுவுவது எப்படி



உபுண்டுவில் vlc 1.1.3 புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. இதை நிறுவுவதற்கு முதலில் டெர்மினலில்

sudo add-apt-repository ppa:n-muench/vlc
sudo apt-get update
sudo apt-get install vlc vlc-plugin-pulse mozilla-plugin-vlc

என்று தட்டச்சு செய்து நிறுவிக்கொள்ளவேண்டும்.இதில் பலவித errors சரிசெய்யப்பட்டிருக்கிறது.

மேலும் இதுபற்றி தகவல் தெரிய இந்த சுட்டியை சொடுக்கக்வும்.

4 comments:

  1. நன்றி :-)

    எழுத்துப்பிழை.. udo - sudo..

    ReplyDelete
  2. நன்றி சேதுபதி

    ReplyDelete
  3. நீங்கள் எந்த லினக்ஸ் பயன்படுத்துகிறீர்கள்?

    ReplyDelete
  4. உபுண்டு லினக்ஸ் பயன்படுத்துகிறேன்.

    ReplyDelete