உபுண்டுவில் விண்டோ கீ பயன்படுத்தி main menu வரவழைக்க முடியும். அதற்கு முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரிகலை தட்டச்சு செய்ய வேன்டும்.
gconftool-2 --set /apps/metacity/global_keybindings/panel_main_menu --type string "Super_L"
இப்போது விண்டோ கீயை அழுத்த main menu திறக்கும்.
Alt+F2 கீயை அழுத்த வரும் விண்டோவில் gconf-editor என்று தட்டச்சு செய்து ok அழுத்த வரும் விண்டோவில்
apps->metacity->global_keybindings-> சென்று வலது பக்க விண்டோவில் panel_main_menu சென்று வலது சொடுக்கி வரும் விண்டோவில் edit கீயை அழுத்தி அதில் Super_L என்று தட்டச்சு செய்து ok அழுத்தினாலும் இந்த வசதியை பெறலாம்.
Hi dude,
ReplyDeleteI am using Ubuntu 10.04 Netbook Remix Edition.
Actually my HDD failed in bios also. BIOS is not able to detect it.
I installed Netbook remix edition in my 8GB memory card using live DVD.
I am booting, running my system with 8GB memory card. It is running rapid fast. I love it.
What is my question here is - "Will it reduce the life time of memory card?".
please mail me : tamilnenjam@gmail.com
Thanks
TS
Welcom Techshankar.If you using quality memory card, then no worry about it.
ReplyDelete