உபுண்டுவின் புதிய பதிப்பு 10.10 வெளிவந்துவிட்டது. 10.04 உபயோகிப்பாளர்கள் புதிய பதிப்பிற்க்கு எப்படி மேம்படுத்துவது என்று பார்ப்போம்.
முதலில் டெர்மினலில்
sudo gedit /etc/update-manager/release-upgrades
என்று தட்டச்சு செய்து release-upgrades என்ற கோப்பினை திறந்துகொள்ளவேண்டும். அதில் prompt=lts என்பதனை தேர்ந்தெடுத்து prompt=normal என்று மாற்றி சேமித்து வெளியேறிவிடவேண்டும்.
பின்னர் system->administration->update manager சென்று check பொத்தானை அழுத்தினால் upgrade செய்ய ஆப்ஷன் வரும்.
மேலே வரும் விண்டோவில் upgrade பொத்தானை அழுத்தினால் மேம்படுத்துதல் ஆரம்பிக்கும்.
I am just now downloading / upgrading to 10.10
ReplyDeleteThanks buddy
நன்றி அருள்மொழி,
ReplyDeleteஉபுண்டு 10 .10 இல் செய்ய வேண்டிய வற்றை பத்தி ஒரு லிஸ்ட் எழுத வேண்டுகிறேன்.
மேலும், யூ tube வீடியோ- fullscreen -இல் வேலை செய்யவில்லை, ஆனால் நீங்கள் முன்பே சொல்லிய படி vlc -இல் youtube (fullscreen ) வேலை செய்கிறது. online movies எல்லாமே fullscreen -இல் வேலை செய்யவில்லை. இந்த குறைபாடை எப்படி சரி செய்வது ? உதவவும்.
நன்றி டெக் சங்கர்
ReplyDeleteநன்றி harivi . நான் இன்னும் நிறுவவில்லை. நிறுவியப்பின் எழுதிகிறேன்.
Updated successfully
ReplyDelete//மேலும், யூ tube வீடியோ- fullscreen -இல் வேலை செய்யவில்லை. online movies எல்லாமே fullscreen -இல் வேலை செய்யவில்லை. இந்த குறைபாடை எப்படி சரி செய்வது ? உதவவும்.// I installed Ubuntu 10.10 yesterday, facing the same problem. Any solution?
ReplyDelete