உபுண்டுவில் blender நிரலை பயன்படுத்தி 3டி மற்றும் அசையும் படங்களை உருவாக்க முடியும். இந்த நிரலை ubuntu software centreல் இருக்கிறது.

Blenderஐ பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு அனிமே ஷன் படம்.
மேற்கொண்டு இது பற்றிய தகவல்களுக்கு இந்த
சுட்டியில் பார்க்கவும்.
No comments:
Post a Comment