Pages

Monday, November 8, 2010

உபுண்டுவில் எண்களை வார்த்தைகளாக மாற்ற ஒரு எளிய ஸ்கிரிப்ட்



உபுண்டுவில் எண்களை வார்த்தைகளாக மாற்ற ஒரு எளிய நிரல். அதாவது எடுத்துக்காட்டாக 116 என்று எடுத்துக்கொள்ளவோம் இந்த நிரலை இயக்கினால் one one six என்று வெளிப்பாடாக வரும். இதற்கு முதலில் டெர்மினலில் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை திறந்துகொள்ளவேண்டும்.

sudo gedit noword.sh

இந்த கோப்பில் கீழ்கண்ட வரிகளை காப்பி செய்துகொள்ளவேண்டும். பின்னர் டெர்மினலில்


#!/bin/bash
# Shell script to read a number and write the number in words. Use case
# control structure. For example 12 should be print as one two
# -------------------------------------------------------------------------

echo -n "Enter number : "
read n

len=$(echo $n | wc -c)
len=$(( $len - 1 ))

echo "Your number $n in words : "
for (( i=1; i<=$len; i++ ))
do
# get one digit at a time
digit=$(echo $n | cut -c $i)
# use case control structure to find digit equivalent in words
case $digit in
0) echo -n "zero " ;;
1) echo -n "one " ;;
2) echo -n "two " ;;
3) echo -n "three " ;;
4) echo -n "four " ;;
5) echo -n "five " ;;
6) echo -n "six " ;;
7) echo -n "seven " ;;
8) echo -n "eight " ;;
9) echo -n "nine " ;;
esac
done

# just print new line
echo ""

பின்னர் இந்த ஸ்கிர்ப்ட் கோப்பினை இயக்க வைக்க டெர்மினலில்
sudo chmod +x noword.sh என்று தட்டச்சு செய்ய வேண்டும். டெர்மினலில்

./noword.sh என்று தட்டச்சு செய்தால் எண் கேட்கும். அதை தட்டச்சு செய்தால் வார்த்தைகளாக மாறி வரும்.


2 comments:

  1. தகவலுக்கு நன்றி தோழா!!!

    ReplyDelete
  2. என்ன நண்பா இந்த வாரம் தினம் ஒரு தகவல் போல வரிசையாக அருமையான பதிவுகளை அள்ளி தந்துதுள்ளீர்கள்!!! தீபாவளி போனஸா!!!! அனைத்து பதிவுகளும் அற்புதம் மற்றும் பயனுள்ளவை.
    நன்றி....

    ReplyDelete