Pages

Monday, December 13, 2010

உபுண்டுவில் டெர்மினலில் இணையம் பார்க்க

உபுண்டுவில் எந்தவோரு உலாவியும் இல்லாமல் இணையத்தில் உலவ முடியும். ஆனால் வெறும் டெக்ஸ்ட் மட்டும்தான் நாம் காண முடியும்.

இதற்கு முதலில் டெர்மினலில்

w3m (இணைய முகவரி) என்று தட்டச்சு செய்தால் போதும்.

உதாரணமாக

w3m ubuntu.com என்று தட்டச்சு செய்தால் இணைப்பு ஏற்பட்டு உபுண்டு.காம் திறக்கும்.


இதில் டெக்ஸ்ட் மட்டுமே பார்க்க முடியும். படங்கள் மற்றும் கிராபிக்ஸ் ஏதுவும் பார்க்க முடியாது. தகவல்களை தெரிந்துகொள்ள மட்டும் இதனை பயன்படுத்தாலாம்.

2 comments:

  1. VSNL என்ற அரசு நிறுவனம் 1996 - 97 -இல் இன்டர்நெட் சர்வீஸ் provider -இன் சர்வர் connect செய்யும் பொது இதை போன்றே இருக்கும்.

    ReplyDelete
  2. you can use "lynx" for browse in terminal.. google uses this type of bot for crawling..

    ReplyDelete