உபுண்டுவில் panelல் நெருப்பு நரி மற்றும் தண்டர்பேர்டு போன்ற நிரல்களின் ஐகான்கள் மீது கர்சரை கொண்டு செல்லும் போது அதில் tooltips தோன்றும். இதை நீக்க முடியும்.
முதலில் Alt+F2 வை அழுத்தி command prompt ஐ திறந்து அதில் gconf-editor என்று தட்டச்சு செய்து run பொத்தானல் அழுத்தினால் config editor திறக்கும்.
அதில் /apps/panel/global/ சென்றால் வலது பறம் இருக்கும் விண்டோவில் tooltips_enabled என்பதன் நேராக உள்ள டிக்கை எடுத்துவிடவேண்டும்.
But why should we disable the nice feature of tooltip?
ReplyDeleteஉபுண்டு நன்றாக பழகிவிட்டால் tooltips தேவையிருக்காது.
ReplyDelete