உபுண்டு
என்ன இல்லை உபுண்டுவில் ?!
Pages
(Move to ...)
Home
▼
Tuesday, December 29, 2009
உபுண்டுவில் repositoryக்களை டெர்மினலில் நீக்க
உபுண்டுவில் repositoryக்களை டெர்மினலில் நீக்கும் வழிகளை பார்ப்போம்.
முதலில் இந்த கட்டளை செயல்பட .deb நிரல் ஒன்றை
இந்த
சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும்.
பின்னர் டெர்மினலில் பின்வரும் கட்டளையை இட்டால் repository நீக்கப்பட்டுவிடும்.
#sudo ppa-purge ppa: repository-name subdirectory
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment