உபுண்டு
என்ன இல்லை உபுண்டுவில் ?!
Pages
(Move to ...)
Home
▼
Thursday, October 7, 2010
உபுண்டுவில் குறிப்புகள் எடுக்க mynotex
உபுண்டுவில் குறிப்புகள் எடுப்பதற்கு ஒரு எளிய நிரல்தான்
mynotex
. இதனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.
இந்த நிரலை இயக்க applications->Office->MyNotex
இந்த நிரலின் பயன்கள்
1.பலவித கோப்புகளை இணைத்துக்கொள்ளலாம்.
2.subject,tag போன்றவற்றுடன் குறிப்புகளை அமைத்துக்கொள்ளலாம்.
3.openoffice writterலிருந்து இறக்கிக்கொள்ளலாம்.
4.ubuntu oneல் சேர்த்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment