உபுண்டு nautilus file browserல் undo/redo கொண்டுவர முடியும். அதற்கு உபுண்டு 9.10 ஆக இருக்கவேண்டும்.
முதலில் டெர்மினலில்
#sudo apt-get install wget என்ற நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர்
wget http://diuf.unifr.ch/pai/people/broccoa/nautilus/nautilus_2.28.1-81attila1_i386.deb
wget http://diuf.unifr.ch/pai/people/broccoa/nautilus/nautilus-data_2.28.1-81attila1_all.deb
wget http://diuf.unifr.ch/pai/people/broccoa/nautilus/libnautilus-extension1_2.28.1-81attila1_i386.deb
மேற்கண்ட மூன்று நிரல்களையும் தரவிறக்கி கொள்ளவும் பின்னர் கீழ்கண்ட கட்டளை மூலம் நிறுவிக்கொள்ளவேண்டும்.
sudo dpkg -i *.deb
டெர்மினலில்
#sudo killall nautilus மற்றும்
#nautilus என்று தட்டச்சு செய்தால் nautilus file browser edit சென்றால் அங்கு undo/redo இருப்பதை காணலாம்.
undo/redo செயல்படுவதை பார்க்கலாம்.
மேற்கண்ட home அடைவைனுள் ஒரு கோப்பை அழித்தால் அது நேராக trashக்கு சென்றுவிடும்.
திரும்ப அதே இடத்தில் வரவழைக்க edit சென்று undo option அழுத்தினால் கோப்பு மீண்டும் கோப்பானது trashலிருந்து home அடைவினுள் வந்துவிடும்.
மீண்டும் edit சென்று redo option அழுத்தினால் மீண்டும் அதே கோப்பு trash சென்றுவிடும்.
இது பற்றிய ஒரு youtube படம்.
No comments:
Post a Comment