Pages

Thursday, January 14, 2010

உபுண்டுவில் remastersys பயன்படுத்தி distro/livecd/dvd copy எடுத்தல்

உபுண்டுவில் remastersys என்னும் நிரலை பயன்படுத்தி நம்முடைய உபுண்டுவை distro copy அல்லது backup எடுக்கலாம். distro copy என்பது நம்முடைய உபுண்டுவை live cd/dvd ஆக தயாரிக்கலாம்.

முதலில் source listல் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிடவேண்டும்.

deb http://www.geekconnection.org/remastersys/repository karmic/

System->Administration->Software source->other software சென்று add போத்தனை அழுத்தி சேர்க்கலாம்.



பின்னர் டெர்மினலில்

#sudo apt-get update
#sudo apt-get install remastersys என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

பின்னர்

System->Administration->Remastersys backup தேர்ந்தெடுக்கவேண்டும்.
பின்னர் ok அழுத்தினால்



மேலே வரும் விண்டோவில் நமக்கு எது வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து ok அழுத்தவேண்டும்.




இது iso கோப்பாக /home/username/remastersys/ அடைவினுள் சேமிக்கப்படும். இந்த iso கோப்பினை cd/dvdல் பதிந்து நண்பர்களுக்கு தரலாம். இல்லையேன்றால் நாமே வைத்திறந்து கணினியில் ஏதேனும் பிழை ஏற்பட்டு மீண்டும் உபுண்டு நிறுவ வேண்டியிருந்தால் இந்த cd/dvd பயபடுத்தி நிறுவிகொள்ளலாம்.

2 comments:

  1. வாருங்கள் சரவண வடிவேல் உங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete