உபுண்டுவில் mplayer நிறுவியவுடன் அது வீடியோ கோப்புகளை கையாள்வதில் சிக்கல் ஏற்படுவதாக எனக்கு email மூலம் நண்பர் ஒருவர் தெரிவித்தார். அது என்னவென்று பார்த்தபோது codec பிரசனை என்று தெரிந்தது.
mplayerல் வீடியோ கோப்பினை இயக்கியபோது கீழ்கண்டவாறு error message வந்தது.
இதை சரிசெய்ய
Applications->Sound & video->Mplayer media player சென்று நிரலை திறந்து கொள்ளவேண்டும்.
பின்னர் நிரலில் cursorஐ வைத்து இடது சொடுக்கினால்
அவ்வாறு வரும் விண்டோவில் video optionஐ தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் பல optionகளில் xv ஐ தேர்வு செய்து ok அழுத்திவிட்டு வீடியோ கோப்பினை திறந்தால் வீடியோ நன்றாக செயல்படுகிறது.
இந்த நிரல் டெர்மினலில் கட்டளையிட்டாலும் நன்றாக வேலை செய்கிறது.
No comments:
Post a Comment