Pages

Wednesday, April 28, 2010

உபுண்டுவில் control centre

புண்டுவில் control centre என்பது applications, places and system போன்றவற்றில் உள்ள அனைத்து மெனுக்களையும் ஒரே இடத்தில் இருக்கும்.

இது உபுண்டுவில் default ஆக இருக்காது. இதை வரவழைக்க இடது மூலையிலுள்ள applications என்பதன் மீது கர்ஸரை வைத்து வலது சொடுக்கினால் வரும் சிறிய விண்டோவில் edit menu வை தேர்ந்தெடுக்க வேண்டும்.

system->preference->main menu தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதை இயக்க system->control centre செல்ல வேண்டும்.



இந்த control centreல் அனைத்து settings அமைத்துக்கொள்ளலாம்.இதை இயக்குவதற்கு system->control centre செல்ல வேண்டும். எந்த மெனுவையும் தேடிச்செல்லாமல் இந்த ஒரு இடத்திலேயே பார்த்துக்கொள்ளலாம்.

3 comments:

  1. இப்பதிவில் "இடது சொடுக்கல்" என்ற சொல்லை வலது சொடுக்கு என்று மாற்றி விடுங்கள்.

    உங்கள் வலைப்பூவை நான் அடிக்கடி படித்து பயன் பெற்று வருகிறேன். மிகவும் நன்றி.

    ReplyDelete
  2. நன்றி முருகபூபதி மாற்றிக்கொண்டேன்.

    ReplyDelete