உபுண்டுவில் டெர்மினலில் இயங்ககூடிய script calculator ஒன்றை பார்ப்போம். இது command lineல் இயங்கூடியது.
முதலில் கீழே இருக்கும் வரிகளை காப்பி செய்து ஒரு டெக்ஸ்ட் கோப்பில் பேஸ்ட் செய்து செமிக்கவேண்டும்.
#!/bin/bash
# Shell Program to simulate a simple calculator
# --------------------------------------------------------------------
# This is a free shell script under GNU GPL version 2.0 or above
# Copyright (C) 2005 nixCraft project.
# -------------------------------------------------------------------------
a=$1
op="$2"
b=$3
if [ $# -lt 3 ]
then
echo "$0 num1 opr num2"
echo "opr can be +, -, / , x"
exit 1
fi
case "$op" in
+) echo $(( $a + $b ));;
-) echo $(( $a - $b ));;
/) echo $(( $a / $b ));;
x) echo $(( $a * $b ));;
*) echo "Error ";;
esac
இந்த ஸ்க்ரிப்டை இயங்ககூடிய நிலையில் வைக்க
sudo chmod +x cal என்று கட்டளை கொடுக்க வேண்டும்.
கூட்டல்
./cal 23 + 23 =46
பெருக்கல்
./cal 100 x 2 = 200 இங்கு '*' வைக்க கூடாது. 'x' என்று கொடுக்க வேண்டும்.
வகுத்தல்
./cal 100 / 2 = 50
கழித்தல்
./cal 100 - 2 = 98
இங்கு cal என்பது நான் என்னுடைய கணினியில் scriptன் பெயர் ஆகும். இதை அவரவர் விருப்பம் போல் வைத்துக்கொள்ளலாம்.
good post
ReplyDeleteகாலையிலிருந்து காத்துக்கிடக்கிறேன்.
ReplyDeleteஉபுண்டு 10 எப்போது வரும்....
// கஜேந்திரன், சிவகாசி
கஜெந்திரன் இன்று இரவு 12 மணி மேல்தான் தளத்தில் 10.04 போடுவார்கள்
ReplyDelete