Pages

Tuesday, April 6, 2010

உபுண்டுவில் கணினியின் திரை resolutionஐ மாற்ற

புண்டுவில் கணினியின் திறையின் resolutionஐ மாற்ற் டெர்மினலில் கட்டளை இருக்கிறது. அதை நமக்கு தேவையான resolutionஇல் மாற்றவும் முடியும்.

முதலில் டெர்மினலில்

xrandr என்று தட்டச்சு செய்தால் டெர்மினலில் கீழ்கண்ட விண்டோ வரும்.



மேலே உள்ள படத்தில் 1024x768 60.0+ என்று இருப்பதுதான் கணினி திரையின் resolution ஆகும். இதை மாற்ற டெர்மினலில்

xrandr -s 1024x768 என்று தட்டச்சு செய்தால் ஏற்கனவே இருந்த resolution மாறிவிடும்.

இதில் 1024 x 768 என்பதற்கு பதில் வேறு மதிப்புகளும் கொடுக்கலாம். அதாவது மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள மதிப்புகளக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment