Pages

Monday, April 12, 2010

உபுண்டுவில் system usage காண

புண்டுவில் system usage எவ்வளவு cpu வை உபயோகிக்கிறது என்பதை காணை உதவும் ஒரு நிரல் sysstat என்பதாகும். இதை நிறுவ டெர்மினலில்.

sudo apt-get install sysstat என்று தட்டச்சு நிறுவி கொள்ளவேண்டும். இதில் பல கட்டளைகள் உள்ளன.

iostat - cpuவின் உபயோகத்தை காண.
mpstat-மொத்த கணினியின் உபயோகத்தையும் ஒவ்வொரு process புள்ளிவிவரத்தை காண
pidstat-லினக்ஸ் டாஸ்க் பற்றியது /process பற்றியது.

1.iostat


iostat -c 3 cpuவின் ரிப்போர்ட் காண




iostat -c-t


pidstat என்பது task manager போன்றது.


mpstat ஒவ்வொரு processer பற்றி அறியலாம்.

2 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு.இவையெல்லாம் முனையத்தில் இயக்கி பார்க்க வேண்டிய முத்தான கட்டளைகள் தலைவா.

    ReplyDelete
  2. நன்றி கதிர்வேல்

    ReplyDelete