உபுண்டுவில் system usage காண என போன பதிவில் எழுதியிருந்தேன். இதற்கு மற்றுமொரு தீர்வு தான் இந்த நிரல். இதை நிறுவ டெர்மினலில்
sudo apt-get install saidar என்று தட்டச்சு செய்து நிறுவிக்கொள்ளலாம். இதை இயக்குவதற்கு டெம்ரினலில் saidar என்று தட்டச்சு செய்தாலே போதுமானது.
இதில் memory usage, cpu usage, இணைய உலாவரும்போது எவ்வளவு டேட்டாக்கள் நமக்கு தேரியாமலோ அல்லது தெரிந்தோ செல்வதை அல்லது கணினியில் இறங்குவதோ இதில் காண முடியும்.
1. இது கணினியை எப்பொது ஆன் செய்தோமோ அந்த நேரம்.
2.தற்போதைய நேரம்.
3.ram usage
4.swap usage
network usage ஆகியவைகளை ஒரே இடத்தில் காணலாம். இந்த நிரல் எளியமையாகவும், கணினியை திரையை பார்த்து புரிந்துகொள்ளகூடியாதகவும் இருக்கிறது.
No comments:
Post a Comment