Pages

Saturday, April 17, 2010

உபுண்டுவில் webbased administration tool

புண்டுவில் நம்முடைய கணினியை நிர்வாகிக்க பயன்படும் ஒரு நிரல் தான் webmin அதாவது நம்முடைய நெருப்பு நரி உலாவியில் கணினியை நிர்வாகிக்க முடியும்.

இந்த நிரலை நிறுவ இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவக்கொள்ளவேண்டும். பின்னர் நெருப்பு நரி உலாவியை திறந்து அதன் அட்ரஸ் பாரில் https://127.0.0.1:10000 என்று தட்டச்சு செய்தால் webmin துவங்கும். இதில் நம்முடைய accounts, printer,network configuration,dhcp ஆகியவைகளை செயல்படுத்தமுடியும்.


இங்கு நம்முடைய login name, password கேட்கும். இதற்கு உபுண்டுவின் login name, password கொடுக்கவேண்டும்.


அச்சு இயந்திரம் நிறுவுதல்


local partitions பற்றி தெரிந்துகொள்ள


network configuration


இந்த நிரல் 14 எம்பி அளவு உள்ளது தரவிறக்கி நிறுவிக்கொண்டால் கணினியை நிர்வாகிக்க சிரமம் இல்லாமல் இருக்கலாம். ஒவ்வொரு configurationக்கும் தனிதனியாக போக அவசியம் இருக்காது. அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கிறது.

இதை இயக்க நெருப்பு நரி அட்ரஸ் பாரில் https://127.0.0.1:10000 என்று தட்டச்சு செய்ய வேண்டும். இங்கு https தான் தட்டச்சு செய்ய வேண்டும். http இல்லை

2 comments: