உபுண்டுவில் அடைவுகளை திறப்பதற்கு டெர்மினலில் சென்று பார்க்கலாம். அல்லது places->file system சென்று பார்க்கலாம். அப்படியில்லாமல் ஒரு எளிமையான வழி இது.
மேசையின் மீது '/' குறியை அழுத்துவதன் மூலம் திறக்க முடியும். '/' குறியை அழுத்தியவுடன் வரும் விண்டோவில்
நாம் செல்ல போகும் வழியை தட்டச்சு செய்து open பொத்தானை அழுத்தினால் சென்று விடலாம்.
இப்போது open பொத்தானையோ அல்லது எண்டர் கீயையோ அழுத்தினால் /etc/default/ க்கு சென்று விடலாம்.
அடைவுகளை திறக்க மிகவும் எளிமையான வழியாகும்.
ஆம்.. எளிமாயாக உள்ளது..
ReplyDeleteநன்றி.. :-)
நன்றி சேதுபதி
ReplyDeleteவேலை செய்யுதே!. எனக்கு இவ்வளவு நாளா தெரியவே தெரியாது.
ReplyDeleteநன்றி.