உபுண்டுவில் torrent search எனப்படும் நிரல் பல்வேறு கோப்புகளை தரவிறக்க பயன்படும் torrent லிங்க்குகளை அறிய பயன்படுகிறது. சுட்டியிலிருந்து தரவிறக்கி அதை நிறுவிக்கொள்ள வேண்டும்.
Applications->internet->torrent search க்கு செல்ல வேண்டும்.
இதில் searchக்கு நேராக நமக்கு தேவைப்படும் கோப்பின் பெயரை கொடுத்தால் அதன் டோரேன்ட் கோப்புகளை காட்டும். அதில் நமக்கு தேவையான டோரேன்ட் கோப்பினை கிளிக் செய்தால் தரவிறங்கிவிடும்.
கோப்பின் மீது கர்சரை வைத்து கிளிக் செய்ய கோப்புகள் தரவிறங்க ஆரம்பிக்கும்.
இது கீழ்கண்ட டொரேன்ட் தளங்களை ஆதரிக்கிறது.
www.btscene.com/
www.kickasstorrents.com/
www.rarbg.com/
www.sumotorrent.com/
www.thepiratebay.org/
www.torrentbit.net/
www.torrenthound.com/
www.torrentzap.com/
www.yourbittorrent.com/
No comments:
Post a Comment