Pages

Thursday, November 18, 2010

உபுண்டுவில் அழகிய டிஜிடல் கடிகார screen saver

உபுண்டுவில் அழகிய டிஜிடல் கடிகார screen saver QMLSaver.


இந்த screen saverஐ நிறுவ டெர்மினலில் கீழ்கண்ட கட்டளைகளை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:prodoomman/qmlsaver
sudo apt-get update
sudo apt-get install qmlsaver

இந்த நிரலை இயக்க System->Preferences->Screensaver சென்று QMLSaver ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.

இது பற்றிய ஒரு வீடியோ

3 comments:

  1. Submit your blog/site here www.ellameytamil.com

    ReplyDelete
  2. அழகான இந்த திரைக்காப்பான் நன்றாகஇயங்குகிறது. ஒருகேள்வி SCIMல் தமிழ் தட்டச்சிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலதிலிருந்து தமிழுக்கும் மாற்றுவதற்கான தட்டச்சு குறுக்குவழி (keyboard shortcut) என்ன என தெரிவிக்கவும்.
    நன்றி.

    ReplyDelete
  3. வாருங்கள் துரைவேல் scimல் ஆங்கிலதிலிருந்து தமிழுக்கு செல்ல control+space அழுத்தவும். மீண்டும் ஆங்கிலத்திற்கு செல்ல மீண்டும் control+space அழுத்தவும்.

    ReplyDelete