உபுண்டுவில் இந்திய ரூபாய்க்கான சின்னம் எப்படி வரவழைப்பது என்பது பற்றி பார்ப்போம். இந்த பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.
இப்போது ubuntu font family ஐ நிறுவினால் போதும் எந்த எழுத்துருவையும் தரவிறக்கி நிறுவ வேண்டியதில்லை.
டெர்மினலில்
sudo apt-get install ttf-ubuntu-font-family
என்று தட்டச்சு செய்து நிறுவிக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு libreoffice writter திறந்து அதில் எந்த எழுத்துருவை வேண்டுமானலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
பின்னர் கீழ்கண்ட கீக்களை ஒரு சேர அழுத்தி எண்டர் கீயை அழுத்த சின்னம் வந்துவிடும்.
control+shift+u+2+0+b+9 ஆகிய கீக்களை அழுத்த வேண்டும்.
ஒரு html கோப்பில் சேர்க்க வேண்டுமானல் கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.
மேலும் இதை பற்றி தெர்ந்துகொள்ள இந்த சுட்டியை பார்க்கவும்.
Really informative for Indian Ubuntu users.....
ReplyDeleteநன்றி சதீஷ்குமார்
ReplyDeleteநல்ல வேளை.... 10 விரலுக்கும் வேலை வைக்காமல் வைத்துவிட்டீர்கள்.:-)
ReplyDeleteவாருங்கள் வடுவூர் குமார். இனிமேல் வரும் விசைப்பலகையில் இந்த குறியீடு இருக்கும் என்று நம்பலாம். libreoffice போன்ற மென்பொருட்களில் இந்த சிம்பல் சேர்க்கப்பட்டுவிடும்.
ReplyDelete