Rupee Font Version 2.0 என்ற சுட்டியிலிருந்து எழுத்துருவை தரவிறக்கிக்கொள்ளவேண்டும்.
பின்னர் தரவிரக்கப்பட்ட எழுத்துரு கோப்பின் மீது இரட்டை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ விரியும்.

இந்த எழுத்துருவை நிறுவ install font என்பதனை கிளிக் செய்தால் போதும். எழுத்துரு நிறுவப்பட்டு விடும்.
இதை சோதிக்க openoffice word processorஐ திறந்து அதில் எழுத்துருவை தேர்ந்தெடுத்து கொள்ளவேண்டும்.

விசை பலகையில் tabற்க்கு மேல் உள்ள கீயை அழுத்தினால் போதும்

2 comments:
ஓரிரு நாட்களுக்கு பிறகு சூரியாகண்ணனில் அறிவிப்பை நீக்கிவிடலாம். நன்றி.
nice information sir !
thank you
Post a Comment