உபுண்டுவில் 2D வரைபடங்கள் வரைய உதவும் ஒரு நிரல் தான் librecad என்பது. இது ஒரு open source மென்பொருளாகும். இதன் பழைய பெயர் CADuntu என்பதாகும். இந்த நிரலை நிறுவ PPA உதவுகிறது. இதில் .dxf கோப்புகளை படிக்க,எழுத மற்றும் உருவாக்க முடியும்.
கீழ்கண்ட வரிகளை டெர்மினலில் தட்டச்சு செய்ய வேண்டும்.
sudo add-apt-repository ppa:showard314/ppa
sudo apt-get update
sudo apt-get install librecad
இந்த நிரலை செயல்படுத்த Applications->Graphics->libreCAD செல்ல வேண்டும்.
OK பொத்தானை அழுத்தியவுடன் நிரல் செயல்பட துவங்கும்.
auto cad போன்றது தானே சார்!
ReplyDeleteநல்ல பதிவு நன்றி சார்.
//இணையத்தில் பணம் சம்பாதிக்க
இணையத்தில் குறைந்த முதலீட்டில் லாபம் சம்பாதிக்க தொடர்பு கொள்ளவும் http://speakasiaonline.com//
இதில் Subscription Code No : க்கு என்ன செய்வது சார்...
நன்றி சரவணன்
ReplyDeletesubscription code பணம் கட்டி வாங்கவேண்டும். 11000 ஆகும். அந்த தளத்திலேயே அதற்கான வழி இருக்கிறது.
நன்றி சார்!!!
ReplyDelete